மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கருணாகரன் நியமனம்

🕔 October 14, 2020

ட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கே. கருணாகரன் நியமனமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிருவாக சேவை விசேட தரத்தை சேர்ந்த இவர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்தார்.

கருணாகரனுக்கான நியமனக் கடிதம் இன்று பிற்பகல் கிடைக்கப் பெற்றதாக தெரிவருகிறது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கலாமதி பத்மராஜா பொது நிர்வாக , மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கு இணைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்