கொரனா நோயாளி, தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணம்

🕔 March 28, 2020

லங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதல் மரணம் இன்று சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.

அங்கொடையிலுள்ள தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.

இவர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

கொரோனா தொற்றினால், கடந்த 25ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சுவிஸர்லாந்தில் மரணித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்