கொரோனாவினால் மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடல் ஞாயிற்றுக்கிழமை காலை தகனம் செய்யப்பட்டதாக ஊடகவியலாளர் தர்ஷன சஞ்ஜீவ, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தர்மசிறி ஜயானந்த…
