5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம் 0
கொரோனா வைரஸ் பரவலினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அறிவித்துள்ளார். இலங்கைக் கடலில் தரித்திருந்த ‘எக்ஸ் பிரஸ் பேல்’ (X-Press Pearl) என்ற கப்பல் தீப்பற்றியமையினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அரசாங்கம் இதற்கென 3000 கோடி ரூபாவை