ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் காணப்படும் சில பிரிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் காணப்படும் பல முக்கிய விடயங்களை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில்ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது நேற்றுமுன்தினம் (10) மனுவொன்றினை தாக்கல்…
