வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோரின் சம்பள அதிகரிப்பு கோரிக்கை நிறைவேறினால், வற் வரி 21 வீதம் வரை அதிகரிக்கும் 0
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், பெறுமதி சேர் வரி (VAT) தற்போதைய 18% இலிருந்து 20 – 21% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையானது பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்பதால், அதனை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இல்லை எனவும் மஹிந்த