பன்டோரா பேப்பர்ஸ்: உலகப் பிரபலங்களின் சொத்துகள் பற்றிய தகவல்கள் கசிவு; நிருபமா ராஜபக்ஷவின் விவரமும் உள்ளடக்கம் 0
உலக பெரும் புள்ளிகள் பலரது சொத்துக்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான நிதி நிலை பற்றிய ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன. பன்டோரா பேப்பர்ஸ் (PANDORA PAPERS) எனும் தலைப்பில் குறித்த ஆவணங்கள் கசிந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 11.9 மில்லினுக்கும் அதிகமான ரகசிய ஆவணங்கள் இதன் மூலம் கசிந்துள்ளன. 90க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள்,