இயற்கை உர விவகாரம்; இலங்கை தொடர்பில் சீனா சீற்றம்: அறிவியல் இல்லாத முடிவு எனவும் தெரிவிப்பு 0
இலங்கையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் (NPQS) ‘அவசர’ முடிவுக்கு அறிவியல் அடிப்படை இல்லை என இலங்கையில் உள்ள சீனத் தூதரக தெரிவித்துள்ளது. ‘சீவின்’ (SEAWIN) எனும் சீன நிறுவனத்திடமிருந்து இயற்கை பசளையினை இறக்குமதி செய்வது தொடர்பாக, அறிவியல் மற்றும் உண்மைகளை மதிக்குமாறு இலங்கைக்கு சீனா கூறியுள்ளது. சீன நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட இயற்கை பசளையின் இரண்டாவது