‘ஃபேஸ்புக் இறந்து விட்டது’: ஹீப்று மொழி குசும்பு 0
ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை நடத்தும் நிறுவனம் தனது பெயரை ‘மெடா’ (Meta) என்று சில நாட்களுக்கு முன்பு மாற்றிக்கொண்ட நிலையில், அது குறித்து தற்போது பலரும் கேலி செய்கின்றனர். ஹீப்ரூ மொழியில் ‘மெடா’ என்றால் இறப்பு என்று பொருள் வருவதால் அதைவைத்து ஃபேஸ்புக் நிறுவனம் சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளாகிறது. ஃபேஸ்புக் இறந்துவிட்டது என்று பொருள் தரும்