பொதுஜன பெரமுன பேரணியில் எல்.ரி.ரி.ஈ அமைப்பை ஆதரித்துப் பேசியதாக சிஐடி-யில் முறைப்பாடு
அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் பேரணியின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஆதரிக்கும் அல்லது ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி, குற்றப்…
