உலகில் அபாயகரமான தொற்று நோயொன்றினால், நாட்டில் 500 பேர் பாதிப்பு 0
‘லிஸ்மனாயசிஸ்’ (Lishmaniasis) எனும் அபாயகரமான நோய், நாட்டில் சுமார் 500 நோயாளிகளுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயாளிகள் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பதவியா, நாச்சதுவா, தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம மற்றும் இபலோகம பகுதிகளில் பதிவாகியுள்ளனர். ‘லிஸ்மனாயசிஸ்’ என்பது உலகில் 09ஆவது மிக ஆபத்தான தொற்று நோயாகும். 97 நாடுகளில் இத்தொற்று நோய் பரவியுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த