அனுர குமார திஸாநாயக்க 10 பில்லியன் ரூபா மான நஷ்டஈடு கோரி கடிதம் 0
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு கோரிக்கை கடிதம் (Letter of Demand) ஒன்றை அனுப்பியுள்ளார். அண்மையில் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்த கருத்து ஒன்று தொடர்பில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் நாடாளுமுன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியிடம் தன்னை அவமானப்படுத்தியமைக்கு, மான நஷ்டஈடாக அனுர குமார