ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு: போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த, இந்தியாவின் முழுமையான ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவிப்பு
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
