கொவிட் தொற்றியோருக்கு 09 விதமான நீண்டகால நோய் அறிகுறிகள் காணப்படும்: பேராசிரியர் சந்திம ஜீவேந்திர
கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, 09 விதமான நீண்டகால நோய் அறிகுறிகள் காணப்படும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிப்பதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தைச் சேர்ந்த பிரதானி…
