கிழக்குக்கு மீண்டும் சிங்கள ஆளுநர்: ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்
கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இவர் இன்று புதன்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். தமிழ்…
