அன்னம் சின்னத்தின் தலைவர்தான், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் கைதாகியுள்ளார்; நாமல் ராஜபக்ஷ
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அன்னம் சின்னத்தினுடைய கட்சியின் தலைவர்தான், நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட , லிற்றோ கேஸ் நுறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்க என்று,…
