கைத் தொலைபேசி, வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஆரம்பரப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க தீர்மானம்
ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை தடை செய்வதற்கு அல்லது இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடு விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலர்…
