ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 13,777 ரூபாய் போதுமாம்: மத்திய வங்கி தெரிவிப்பு
இலங்கையில் நபர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் 13,777 ரூபாய் போதும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அந்த வருமானத்தை ஈட்ட முடியாதவர்கள்…
