சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்கள், பதவிகளைத் துறப்பதாக அறிவிப்பு
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களும், அரசாங்கத்தின் சகல பொறுப்புக்கள் மற்றும் பதவிகளிலிருந்தும் விலகுவதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன…
