நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொவிட் தொற்று உறுதி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண திஸாநாயகவுக்கு தொற்று…
