கோட்டாபய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஆபத்து: ரிசாட் பதியுதீன்
– யூ.எல். மப்றூக் – “இலங்கையில் மன்னர் ஆட்சிக் காலங்களிலிருந்து முஸ்லிம்களுக்கென இருந்து வரும் நடைமுறைகளையும் சட்டங்களையும் இல்லாதொழிப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் முயற்சிப்பது, இந்த நாட்டை அழிவை…
