உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நியமனம்
உலக முஸ்லிம் லீக்கின் (ராபிததுல் ஆலம் அல் இஸ்லாமி) அதியுயர் சபை உறுப்பினராக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து…
