ஊழல் நிலவும் உலக நாடுகளின் பட்டியல் வெளியானது; வெட்கப்படும் இடத்தில் இலங்கை
– மப்றூக் – உலகில் ஊழல் நிலவும் நாடுகளில், 2015 ஆம் ஆண்டு இலங்கை 83ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ‘ரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ள, உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டு தரவரிசைப்…
