ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் பிரதமரின் மனைவி கோரிக்கை
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டாம் என்று, ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்…
