தலைப்புச் செய்திகள்

மூலிகை மருந்து

கொரோனாவுக்கானவை எனக் கூறப்படும் மூலிகை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்: அமைச்சின் செயலாளர் அறிவிப்பு

0

கொவிட்-19 தொற்றாளர்களுக்கு தரமானது என கூறி இணையத்தளங்களில் பிரபல்யப்படுத்தப்படும் சுதேச மூலிகை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான மூலிகை மருந்துகள் தொடர்பில் எதுவித…