மோட்டார் வாகன மூன்றாந் தரப்பு காப்புறுதித் தொகை அதிகரிப்பு: காரணம் இதுதான்
மோட்டார் வாகன மூன்றாம் தரப்பு காப்புறுதியிலிருந்து வீதிப் பாதுகாப்பு நிதியத்துக்காக அறவிடப்படும் 01 வீத வரி, 02 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. இம்மாதம் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை…
