ஆட்சியாளர்களின் ‘இப்தார்’களைப் புறக்கணிப்பது, எதிர்மறை விளைவினை ஏற்படுத்தலாம்: ஹனீபா மதனி கருத்து
– எம்.எல். சரீப்டீன் –ஆட்சியாளர்கள் நடத்துகின்ற இப்தார் நிகழ்வை புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளகங்களில் செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிடுவது இஸ்லாமியப் பார்வையிலும், அரசியல் நோக்கிலும் ஆரோக்கியமான விடயமாகத் தோன்றவில்லை என்று,…
