முத்தலாக் தடை மசோதா: இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
முத்தலாக் முறையில் விவகாரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா நேற்று வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா தொடர்பாக நடந்த…
