அட்டாளைச்சேனையில் மாணவ சீர்திருத்தம்: மூத்திரம் கழுவாமல், ‘வுழு’ செய்வது பற்றி பேசுகிறோமா?
– மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச எல்லைக்குட்பட்ட சலூன் கடைகளில், பாடசாலை மாணவர்களுக்கு ‘ஸ்டைலாக’ அல்லது பாடசாலையில் கூறப்பட்ட வரைமுறைகளுக்கு அப்பால் சென்று முடி வெட்டக் கூடாது…
