புலிகளின் மாவீரர் துயிலும் இடத்தினை புனரமைப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நிதி ஒதுக்கீடு
எல்.ரீ.ரீ.ஈ.யினரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள மாவீரர் துயிலும் இடத்தினை புனர்நிர்மாணம் செய்வதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், தனக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 40…
