தலைப்புச் செய்திகள்

மஸ்ஜிதுன் நபவி

சஊதி அரேபியா; மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகில், தற்கொலை தாக்குதல்

0

சஊதி அரேபியாவின் மதீனா நகரிலுள்ள மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள பாதுகாப்புத் தலைமையகத்திற்கு பக்கத்தில், இன்று திங்கட்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில்…