பணமில்லை: மகநெகும மற்றும் அதனுடன் தொடர்புடைய 04 நிறுவனங்களை மூட அரசாங்கம் முடிவு
மக நெகும’ மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்…
