நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில், மண்மேடு சரிந்து சிறுவன் பலி
– க.கிஷாந்தன் – கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிறுவனொருவன், நேற்று புதன்கிழமை மாலை உயிரிழந்ததாக நாவலப்பிட்டிய பொலிஸார்…
