நேற்று இனவாதிகள் சொன்னதை, இன்று ஜனாதிபதி செய்கிறார்: மாடறுப்புத் தடைக்கான முன்னேற்பாடு
– மொஹமட் அம்மார் – மாடு அறுப்பதை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை, சில பௌத்த அமைப்புக்கள் நேற்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டின்போது முன்வைத்திருந்தன.இன்று ஜனாதிபதி மைத்திரிப்பால…
