கோழி முட்டை போல், போலி முட்டை; சீனாவின் ‘ஜில்மல்’
போலியான ‘கோழி முட்டை’களை சீனா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 07 விதமான ரசாயனங்களுடன் இந்தப் போலியான கோழி முட்டை தயாரிக்கப்படுகிறது.இந்த முட்டையில் கல்சியம் காபனேட், ஜெலட்டின் மற்றும் அலுமினியம்…
