பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் கைது
பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் – பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அசேல சம்பத்தை பொலிஸார்…
