கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருகின்றார்: நாடாளுமன்றில் சாணக்கியன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹில்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருவதாக, நாடாளுமுன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் இன்று (08) நாடாளுமன்றி குற்றஞ்சாட்டினார். “ஹிட்லர் தனது கடைசி காலத்தில்…
