கைத்துப்பாக்கியுடன் கொட்டாஞ்சேனையில் நபர் கைது
கொட்டாஞ்சேனை – ராமநாதன் அடுக்கு மாடியில் வசிக்கும் ஒருவர், துப்பாக்கியொன்றினை வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலொன்றின்…
