அரசாங்கத்தின் கல்வித் திட்டம், பெற்றோர் உரிமைகளைப் பறிக்கிறது: பேராயர் மெல்கம் ரஞ்சித் சாடல்
பெற்றோரின் உரிமைகளைப் பறிக்கும் கல்வி சீர்திருத்தங்களை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தற்போது சமூகத்தில் திருமண வாழ்க்கையைப் பாதிக்கும் பல்வேறு…
