இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக, தேசிய காங்கிரசின் பாலமுனை பிரகடனத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
– மப்றூக் – அரசியலமைப்பின் நிர்ணயசபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை, தாம் முற்றாக நிராகரிப்பதாக, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாலமுனை…
