பல வாரங்களாக உடைந்து கிடக்கும் பஸ் பயணிகள் தரிப்பிடம்: அறிவித்தும் கண்டுகொள்ளாத, கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு முன்பாக, அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியோரத்தில் கூரை வீழ்ந்து சேதமடைந்துள்ள பஸ் பயணிகள் தரிப்பிடத்தை அவசரமாகப் புனரமைத்துத் தருமாறு பொதுமக்களும், பாடசாலை…
