பிரபல அரசியல்வாதியின் மகளை, துரத்திப் பிடித்த பொலிஸார்; கொழும்பு – கண்டி வீதியில் சம்பவம்
போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனமோட்டிய – பிரபல அசியல்வாதி ஒருவரின் மகளை பொலிஸார் துரத்திப் பிடித்து குற்றப்பத்திரம் வழங்கிய சம்பவமொன்று கடந்த ஞாயிறுக்கிழமை இடம்பெற்றது. இது குறித்து…
