வீதி விபத்தில் கரடி பலி 0
– பாறுக் ஷிஹான் – மடு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை கரடியொன்று வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளது. மடு பண்டிவிரிச்சான் பிராதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ‘டிப்பர்’ ரக வாகனத்தில் மோதியே -கரடி பலியா கியது. உயிரிழந்த கரடியை – மடு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள்