சுமனரத்ன தேரரின் அடாவடிக்கு எதிராக, கிராம சேவகர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆர்ப்பாட்டம்
பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகத்தரை, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அச்சுறுத்தியமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை…
