முஸ்லிம்களை திசை திருப்புவதற்கான தந்திரம்தான் மாடறுப்புத் தடை: ஊடகவியலாளர் நௌசாத் முஹிடீன் குற்றச்சாட்டு
புதிய அரசியல் யாப்பினை உருவாக்கும் போது, அதிலிருந்து முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகக் கையாளப்படும் ஒரு குள்ள நரித் தந்திரம்தான், மாடறுப்பு தடை பற்றிய அறிவிப்பாகும் என்று, சிரேஷ்ட…
