கத்தியோடு வீடொன்றுக்குள் புகுந்தவர்கள் அட்டகாசம்; நெசவுப் பொருட்களை எடுத்துச் சென்றதாக புகார்
பாண்டிருப்பு பகுதியிலுள்ள வீடொன்றினுள், நேற்று புதன்கிழமை இரவு அத்துமீறி புகுந்த சில நபர்கள் அங்கிருந்த கைத்தறி, நெசவு உற்பத்திப் பொருட்களை வெட்டி சேதப்படுத்திவிட்டு நெசவு உற்பத்திக்காக பொருத்தப்பட்டிருந்த…
