அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவர்களுக்கு 25 மில்லியன் ரூபாய் அபராதம்
குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களுக்கு 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 01 முதல் செப்டம்பர்…
