ஜனவரியில் மின் கட்டணத் திருத்தம்; மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்: அமைச்சர் கஞ்சன
மின் கட்டணங்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் திருத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நீர் மின்சாரத்தில் இருந்து தற்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு இந்த…
