திறந்த கட்டிடத்தை திறக்க முயற்சிக்கும் மு.காங்கிரஸ்; சம்மாந்துறையில் புதினம்
– கே.ஏ. ஹமீட் –முஸ்லிம் சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் அப்படியே கிடப்பில் இருக்கின்றன. ஆனால் அரசியல்வாதிகளோ அவை எவற்றினையும் கிஞ்சித்தும் பாராது மக்களுக்கு வெற்றுப் படம் காட்டுவதிலேயே…
