பயனாளிகளிடம் பணம் பெறவில்லை; மு.கா.வின் இறக்காமம் மத்திய குழுவினர், சத்தியம் செய்கின்றனர்
இறக்காமம் முஹைதீன் மற்றும் ஜபல் கிராமங்களில் இலவசமாக குடிநீர் இணைப்பினைப் பெற்றுக் கொண்ட பயனாளிகளிடமிருந்து, பணம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், முஸ்லிம் காங்கிரசின் இறக்காமம்…
